மணிமேகலை , சம்பாதி , தாராதேவி முதலியவை பௌத்த சிறு தெய்வங்களாக பண்டைய காலத்தில் வணங்கப்பட்டது .
இந்த தெய்வங்களின் கோவில்களை பிற்காலத்தில் இந்துக்கள் கைப்பற்றிக்கொண்டு இவைகளுக்கு காளி ,பிடாரி, திரௌபதையம்மன் என்னும் புதுப்பெயர்களை சூட்டி கிராமதேவதைகளாக்கிக் கொண்டனர் .
காஞ்சிபுரத்தில் வீடுபேறு அடைந்த மணிமேகலை என்னும் காவியத் தலைவியாகிய மணிமேகலை ஆலயந்தான் காஞ்சி காமாட்சியம்மன் ஆலயத்தில் அன்னபூரணி அம்மன் என்றும் , காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம் பௌத்தரின் தாராதேவியம்மமன் ஆலயம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் .


No comments:
Post a Comment